car accident

img

தருமபுரி அருகே கார்கள் மோதல்: 4 பேர் பலி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வசித்தவர் திருமூர்த்தி (45). மருந்து கடை உரிமை யாளரான இவருக்கு லதா (41) என்ற மனைவியும், நிதீஷ் அபிநவ் (13) என்ற மகனும், வேதரித்திகா (6)என்ற மகளும் உள்ளனர்.